Home » Featured, poem, Poetry, tamil

Bliss – Paramaanandam

20 August 2011 6 Comments

Bliss – The state of extreme happiness is a journey, not a destination. It is something to be experience, not something to be obtained! This is the message of this spiritual poem. Paramaanandham – My 52nd poem.

பரமானந்தம்

ஆனந்தம்.. ஒரு பனி துளி
படையை வைத்து..
அடைய துணிந்தால்..
பனி துளி வெறும் விழி துளி..

ஆனந்தம்.. ஒரு குயில் கூவல்..
தேடி பிடித்து..
கூண்டில் அடைத்தால்..
மௌனம் தான் அதன் பாடல்..

ஆனந்தம்.. ஒரு வண்ண பறவை..
அதை முத்தம் இட்டு
பறக்க விட்டால்..
வண்ண சிறகோ பேரின்பம்..

ஆனந்தம்.. ஒரு கானல் நீர்..
ருசிக்க முயர்ந்தால் மோஹ மாயம்..
ஆசை விட்டு ரசித்து வாழ்ந்தால் ..
பாலை வனத்திலும் ஒரு பரவசம்..

பரமானந்தம் என்னும் பரவச நிலை..
அனுபவத்தில் உள்ளதடா கலை காதலா..

My previous poem on Silence – Mounam can be found here.

The literal english translation is as follows:

Joy is like a snow flake. If you try to capture the snow flake with an army, it will turn into a droplet of tear..

ஆனந்தம்.. ஒரு பனி துளி
படையை வைத்து..
அடைய துணிந்தால்..
பனி துளி வெறும் விழி துளி..

Joy is like a cuckoo’s sound.. If you scout for the cuckoo and lock it in a cage.. silence will be its only sound..

ஆனந்தம்.. ஒரு குயில் கூவல்..
தேடி பிடித்து..
கூண்டில் அடைத்தால்..
மௌனம் தான் அதன் பாடல்..

Joy is like a colourful bird.. If you just kiss it and let it fly.. its colourful wings are a joy to the eyes..

ஆனந்தம்.. ஒரு வண்ண பறவை..
அதை முத்தம் இட்டு
பறக்க விட்டால்..
வண்ண சிறகோ பேரின்பம்..

Joy is a mirage water.. If you try to drink it.. it doesnt exist.. Instead if you just enjoy the mirage.. there is a pleasure even in a torrid desert.

ஆனந்தம்.. ஒரு கானல் நீர்..
ருசிக்க முயர்ந்தால் மோஹ மாயம்..
ஆசை விட்டு ரசித்து வாழ்ந்தால் ..
பாலை வனத்திலும் ஒரு பரவசம்..

Bliss, a state of extreme happiness, is in the experience O! my dear lover of art!

பரமானந்தம் என்னும் பரவச நிலை..
அனுபவத்தில் உள்ளதடா கலை காதலா..

The english script is given below.

Paramaanandham

Aanandham.. oru pani thuLi
Padaiyai vaiththu..
Adaiya thunindhaal..
Pani thuLi verum vizhi thuLi..

Aanandham.. oru kuyil kooval..
Thaedi pidiththu..
koondil adaiththaal..
Mounam dhaan adhan paadal..

Aanandham.. oru vanna paravai..
adhai muththam ittu
parakka vittal..
adhan vanna chiragoo paeinbam..

Aanandham.. oru kaanal neer..
rusikka muyarndhaal moha maayam..
asai vittu rasiththu vaazhdhaal..
paalaivanaththilum oru paravasam..

Paramaanandham ennum paravasa nilai..
anubhavathil ulladhada kalai kaadhala..

Image from here.

Comments

comments

6 Comments »

  • Arun said:

    Cool poem sundar!

  • Sundar Rajan G S (author) said:

    thanks arun…

  • ரஷிய கவிஞர் டிஸ் கான்சோ யோவேஸ்கி said:

    ஆனந்தம்… ஒரு கட்டண கழிப்பிடம்
    ஒரு ரூபாய்க்கு ஒண்ணுக்கு…
    இரண்டு ரூபாய்க்கு ரெண்டுக்கு…
    இரண்டும் பேண்டுவிட்டால் பேரின்பம்

  • Anonymous said:

    http://bestwebsitehosting.blog.co.uk/

    Expiry day of the month: other vpn plugged states Download now : exceptional VPN File size of it: 2.27 MBSPECIAL VPNS ome are saying that the links aren’t working….