Home » poem, Poetry, tamil

Kural Kaekudhu

30 January 2011 4 Comments

Kalai kaadhalan (The lover of art) hears a strange sound.. The sound of Thirukkural – the lengendary 4th century BC poem – asking for rebirth & acceptance.. This poem, addressed to Valluvar, brings out the pain in kalai kaadhalan’s heart about the sorry state of the great literature.. But the poem ends on high note reassuring him that atleast one pregnant woman will carry Vallun himself, who will restore the thirukkural.. My 35th poem.. My best poem till date!

Image from here.

குரல் கேக்குது
===========

பரபரப்பாய் பறக்கும் நகரத்தில்..
ஒரு குரல் கேட்டதைய்யா..
மறுபிறவி எடுத்து.. வாழனும் என்று
திருக்குறள் கேட்டதைய்யா..

சிதறிய முத்துக்களை.. கண்டதும் நெஞ்சம்..
கதறி அழுததைய்யா..
புழுதியில் விழுந்த.. பவழத்தை அள்ளையில்..
கரங்கள் நடுங்குதைய்யா…

வான் புகழ் பெற்ற.. வள்ளுவன் படைப்பை…
படிக்க யாரும் இல்லையா?
நல்வழி காட்டிய.. வல்லவன் ஒருவனை..
நினைக்க நாதி இல்லையா?

காலத்தில் அழியாத.. கவிதை ஒன்றை..
கலி காலம்.. அளித்ததைய்யா..
இதை எல்லாம் பார்த்து உயிர் வாழும்..
ஒரு பாவி நான் அய்யா..

கர்ப்பிணி பெண்களில் ஒருத்திக்காவது..
வள்ளுவன் பிறப்பான் அய்யா..
அவன்.. அடமானம் வைத்த.. அற்புத குறளை..
மீட்டு குடுப்பான் அய்யா..

எங்கெங்கும்.. குரல் கேட்கும் அய்யா…
என்றென்றும்..திருக்குறள் கேட்கும் அய்யா..

Here is the english meaning:

பரபரப்பாய் பறக்கும் நகரத்தில்..
ஒரு குரல் கேட்டதைய்யா..
மறுபிறவி எடுத்து.. வாழனும் என்று
திருக்குறள் கேட்டதைய்யா..

In a buzzling city, I hear a strange sound asking for rebirth.. It is none other than thirukkural, the great poem..

சிதறிய முத்துக்களை.. கண்டதும் நெஞ்சம்..
கதறி அழுததைய்யா..
புழுதியில் விழுந்த.. பவழத்தை அள்ளையில்..
கரங்கள் நடுங்குதைய்யா…

When I saw the split pearls from a chain.. My heart started crying out aloud..
When I tried to collect the precious stones fallen on the slush.. My hand started shivering..

வான் புகழ் பெற்ற.. வள்ளுவன் படைப்பை…
படிக்க யாரும் இல்லையா?
நல்வழி காட்டிய.. வல்லவன் ஒருவனை..
நினைக்க நாதி இல்லையா?

This is the creation of the world famous Valluvan.. Isnt there any soul to read it?
He is a one who showed us the right way.. Isnt there any soul to think about him?

காலத்தில் அழியாத.. கவிதை ஒன்றை..
கலி காலம்.. அளித்ததைய்யா..
இதை எல்லாம் பார்த்து உயிர் வாழும்..
ஒரு பாவி நான் அய்யா..

Alteast one pregnent woman will carry a vallun in her womb..
He will come and restore the Kural, which we have pledged..

கர்ப்பிணி பெண்களில் ஒருத்திக்காவது..
வள்ளுவன் பிறப்பான் அய்யா..
அவன்.. அடமானம் வைத்த.. அற்புத குறளை..
மீட்டு குடுப்பான் அய்யா..

You will hear the sounds every where..
You will always hear the thirukkural sound for ever..

எங்கெங்கும்.. குரல் கேட்கும் அய்யா…
என்றென்றும்..திருக்குறள் கேட்கும் அய்யா..

Please find the english script here:

paraparappaai parakkum nagaraththil..
oru kural kaetadhaiyyaa..
maru piravi yedhuththu.. vaazhanum endru
thirukkuraL kaetadhaiyyaa..

sedhariya muthukkaLai.. kandadhum nejam..
kadhari azhugudhaiyyaa..
puzhudhiyil vizhunda.. pavazhaththai aLLayil..
karangaL nadungudhaiyyaa…

vaan pugazh paetra.. vaLLuvan padaippai…
padikka yaarum illaiyaa?
Nal vazhi kaatiya.. vallavan oruvanai..
nenaikka naadhi illaiyaa?

kaalaththil aLiyaadha.. kavidhai ondrai..
kali kaalam.. aLiththadhaiyyaa..
Idhai yellaam paarthu uyir vaazhum..
oru paavi naan aiyya..

karpini penngaLil oruththikkaavadhu..
vaLLuvan pirappaan aiyyaa..
avan.. adamaanam vaitha.. arpudha kuraLai..
meettu kuduppaan aiyyaa..

Engengum.. kural kaekum aiyyaa…
Endrendum.. ThirukuraL kaekum aiyaa..

Comments

comments

4 Comments »

  • Usha Krish said:

    Simply Superb!!!! Made me realise how long ago it has been since I remembered Thirukurral..Instantly I recited some of my favorited ones. Thanks for reminding and keep up the good work.

    Hugs, Atthai

  • Sundar Rajan G S said:

    @Usha: Thanks a lot attai.. Glad you enjoyed the poem and also brought back your memories of KuraL 🙂

  • Anonymous said:

    Dear Sundar,

    Tirukkural is one of the best poetic works ever to have been written giving the mankind all the instructions that they have to follow and obey, I presume saint Tiruvalluvar also had a foresight about “Nano technology” and guessed the pulse of people to say short and sweet things essential for life. Keep up the good work.

    ” Agara mudhala Ezhutellam aadi bhagavan mudatre ullagu”
    “Karka kazadara kattravai katrapin nirka adarku thaga”

    K. Sriram.

  • Sundar Rajan G S (author) said:

    @Sriram Athimber: Totally agree with your argument on Nanotechnology 🙂