Home » poem, Poetry, tamil

Sneeze – Thummal

4 June 2011 One Comment

Sneeze – A common occurance in day to day life. Hero of this poem is an anonymous random dude who suffers with Cold & Headache. When he first sneezes, he is very disappointed but when his thinks about Ravana sneezing, he starts to smile even in misery. Sneeze – My 48th Poem.

Image from here.

தும்மல்
=======

அச் என்று தும்மியதில்..
கதி கலங்கியது.. வீடு..
காய்ச்சலோடு படுக்கை அறையில்..
இவன் பட்டது பாடு..

தலைக்குள் வெடித்தது.. அணு குண்டு..
அடைத்துக்கொண்டது.. இவன் செவி ரெண்டு..
மூக்கில் எழுந்தது ஒரு ட்சுனாமி
கண் எரிச்சலில் தவித்தான் பினாமி..

ஒரு தலை உதவாக்கரை தும்மினான்..
வாழ்கையே வெறுத்தான்..
பத்து தலை ராவணனை நினைத்தான்..
வாய்விட்டு சிரித்தான்..

அச்!
மறுபடியும் சிரித்தான்!

Previous poem on Thaamai can be found here.

English translation is as follows:

As he sneezed – Achhhhh! The whole house started shivering..
With fever, lying in the bed room.. he was suffering..

அச் என்று தும்மியதில்..
கதி கலங்கியது.. வீடு..
காய்ச்சலோடு படுக்கை அறையில்..
இவன் பட்டது பாடு..

There was an atom bomb bursting in his head..
Both his ears were blocked..
There was a tsunami in his nose..
The eyes of this anonymous guy was burning..

தலைக்குள் வெடித்தது.. அணு குண்டு..
அடைத்துக்கொண்டது.. இவன் செவி ரெண்டு..
மூக்கில் எழுந்தது ஒரு ட்சுனாமி
கண் எரிச்சலில் தவித்தான் பினாமி..

The useless fellow with one head sneezed..
He lost interest in life..
He thought about the ten headed ravana sneezing..
He started laughing out aloud..

ஒரு தலை உதவாக்கரை தும்மினான்..
வாழ்கையே வெறுத்தான்..
பத்து தலை ராவணனை நினைத்தான்..
வாய்விட்டு சிரித்தான்..

Acchhh! (Again he sneezed)
Again he smiled!

அச்!
மறுபடியும் சிரித்தான்!

The English script is as follows..

Thummal
=======

Achch endru thumbinadhil..
gadhi kalangiyadhu.. veedu..
Kaachalodu padukkai arayil..
Evan pattadhu paadu..

Thalaikkul vediththadhu.. aNu gundu..
Adaithukondadhu.. ivan sevi rendu..
Mookil yezhundhadhu oru tsunami
Kann erichalil thavithaan binaami..

oru thalai udhavaakkarai thumbinaan..
Vaazhkaiyae verutthaan..
paththu thalai raavananai nenaiththaan..
Vaaivittu siriththaan..

Achch!
Marupiduyum siriththaan!

Comments

comments

Comments are closed.